News Trend நக்கீரன் ஆசிரியரை கைது செய்ததை கண்டித்தும், உடனடியாக விடுதலை செய்ய கோரியும் விருத்தாசலத்தில் பத்திரிகையாளர்கள் மறியல், கைது! October 9, 2018October 9, 2018 hemalatha 0 Comments #Nakeeran, #NakeeranGopalarrest #Nakeeranjournalists #NakeeranGopal #நக்கீரன் #நக்கீரன்கோபால் #நக்கீரன்கோபால்கைது #womenjournalists #Womenjournalists #பெண்ஊடகவியலாளர்கள்சங்கம், #Nakeeranmagazine நக்கீரன் ஆசிரியரை உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விருத்தாசலம் பாலக்கரையில், விருத்தாசலம் பத்திரிகையாளர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் செய்த 25-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். Post Views: 201