இன்று வாரணாசியில் பிறந்த நாளை கொண்டாடுகிறார் பிரதமர் மோடி,
இன்று வாரணாசியில் பிறந்த நாளை கொண்டாடுகிறார் பிரதமர் மோடி,!
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று வாரணாசி செல்கிறார். தமது பிறந்த நாளான இன்று naraur கிராமத்திற்கு சென்று அங்குள்ள பழைமை வாய்ந்த சிவாலயத்தில் சாமி தரிசனம் செய்கிறார்.
பின்னர் அங்குள்ள தொடக்கப்பள்ளியில் சுமார் 200 பள்ளிமாணவர்களுடன் தமது பிறந்தநாளைக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளார். தாம் தத்தெடுத்த மூன்று கிராமத்தின் மக்களையும் குழந்தைகளையும் அவர் சந்திக்க உள்ளார்.