தாண்டவராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இயற்கை உணவு கண்காட்சி

தாண்டவராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இயற்கை உணவு கண்காட்சி நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு இயற்கை தானியத்தால் தயாரிக்கப்பட்ட உணவு வழங்கப்பட்டது மற்றும் மாணவர்களுக்கு இயற்கை உணவின் நன்மைகள் பற்றி எடுத்து கூறப்பட்டது. இவ்விழாவில் தலைமை ஆசிரியர் ,ஆசிரியர்கள் மற்றும் ஜே.ஆர்.சி ஆலோசகர் கலந்து கொண்டனர் …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *