யுனைடெட் ஆர்ட்டிஸ்ட் ஆப் இந்தியா இணைந்து நடத்திய திரைப்பட, தொலைக்காட்சி நடிகர்களுக்கு விருது வழங்கும் விழா
டாக்டர் அனுராதா ஜெயராமனின் மகா பைன் ஆர்ட்ஸ் மற்றும் டாக்டர் நெல்லை சுந்தர்ராஜனின் யுனைடெட் ஆர்ட்டிஸ்ட் ஆப் இந்தியா இணைந்து நடத்திய திரைப்பட, தொலைக்காட்சி நடிகர்களுக்கு விருது வழங்கும் விழா ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது.
நீதியரசர் கிருஷ்ணன் தலைமையில், முன்னாள் பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவுருவ படத்தை திறந்து வைத்தார்.
கோடம்பாக்கம் ஸ்ரீஜி , நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், மகா அனுராதா ஜெயராமன், யுனைடெட் நெல்லை சுந்தரராஜன், நடிகைகள் பிரியதர்ஷினி ஆகியோர் உள்ளனர்.