மணமகனின் தந்தையத் திருமணம் செய்த மணப்பெண்

அடி தடி கோல்மால்களுக்கு பேர் போன பீகாரின் சமஸ்திபூர் ஏரியாவைச் சேர்ந்தவர் ரோஷன் லால் (65). இவரோட மவனுக்கும், ஸ்வப்னா (21) என்ற நேம் கொண்ட பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்நிலையில், திருமண நாளன்று ரோஷன் லாலில் மகன் தான் காதலித்த பென்ணுடன் மாயமாகி ட்டார் இதுகுறித்து தகவல் வெளியானபோது ஸ்வப்னாவின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

திருமணம் நிற்பதால் தனது கவுரவம் பாதிக்கப்படும் என்று கருதிய ஸ்வப்னாவின் தந்தை, நிச்சயித்த நேரத்தில் திருமணத்தை நடத்தியே தீருவது என முடிவு செய்தார்.

அதுவும் மணமகனின் குடும்பத்துடனான உறவை தொடர விரும்பிய அவர், ரோஷன் லாலிடம் சென்று தனது மகளை திருமணம் செய்துகொள்ள தயாரா? என்று கேட்டுள்ளார்.

இதனால், ஒருகணம் ஆடிப்போன ரோஷன் லால் பின்னர் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். ஸ்வப்னாவும், வேறுவழியின்றி ரோஷன் லாலை திருமணம் செஞ்சிக்கிட்டாய்ங்க’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *