தீபாவளிக்கு 20 ஆயிரத்து 567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது

தீபாவளிக்கு 20 ஆயிரத்து 567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் இதற்கான முன்பதிவு நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தொடங்கும் என்று போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *