News Trend IAS பயிற்சி மையத்தின் உரிமையாளர் சங்கர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துகொண்டார் October 12, 2018 hemalatha 0 Comments பிரபல சங்கர் IAS பயிற்சி மையத்தின் உரிமையாளர் சங்கர் குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 800க்கும் மேற்பட்ட IAS,IPS உள்ளிட்ட அதிகாரிகளை உருவாக்கியவர் இவரது தற்கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Post Views: 109