தசராவிற்கு வேடம் அணிந்து வருபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இந்த வருடம் முத்தாரம்மன் தசரா ஆசியன் மற்றும் இந்தியன் ரெக்கார்டு பெற இருப்பதால், வேடம் அணிந்து வருபவர்கள் ஊரின் நுழைவில் அமைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் தங்கள் பெயரை பதிவு செய்து டோக்கனை பெற்றுக் கொள்ளவும்.

👉🏻குழுவாக வருபவர்கள், தங்கள் குழுவில் உள்ள வேடம் அணிந்திருப்பவர்கள் அனைவரின் பெயர் பட்டியலுடன் வந்து முகாமில் கொடுத்துவிட்டு மொத்தமாக டோக்கனை பெற்றுக் கொள்ளவும்.

வேடம் அணிந்து வருபவர்கள் ஒத்துழைப்பு தரவும்.

நமது முத்தாரம்மன் தசரா இந்த வருடம் கின்னஸ் ஆசியன் மற்றும் இந்தியன் ரெக்கார்டு பெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. தசரா மற்றும் அதற்கு அடுத்த நாளாகிய இரண்டு நாட்களும் இதற்காக பணி செய்ய தன்னார்வ தொண்டர்கள் ( Volunteers) தேவைப்படுகிறார்கள்.

🚨தொடர்புக்கு:

9600831007
9940843579

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *