இன்றைய தலைப்பு செய்திகள்

🎯சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபாதையில் நின்றிருந்த 3 பேர் மீது சொகுசு கார் மோதியது – காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதி.

தாறுமாறாக ஓடிய சொகுசு கார், 2 இருசக்கர வாகனம் மற்றும் ஒரு சைக்கிள் மீது மோதியது – கார் ஓட்டுநர் காவல் துறையிடம் ஒப்படைப்பு.

🎯பத்திரப் பதிவிற்கு இனி சாட்சிகள் தேவையில்லை – ஆதார் இருந்தால் மட்டும் போதும்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *