முக்கிய செய்திகள்

புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் தங்கி இருக்க உத்தரவிடப்பட்டு, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் முன்கூட்டியே சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது – முதலமைச்சர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்கள் வரவில்லை என கூறப்படுவது தவறானது – முதலமைச்சர் பழனிசாமி

அந்தமானுக்கு புயல் எச்சரிக்கை : இந்திய வானிலை மையம்

திருவண்ணாமலை கிரிவலம் பாதை விரிவாக்கம் : கலெக்டர் ஆய்வு

திருவாரூர் இடைத்தேர்தலை தற்போது நடத்த வேண்டாம் – மாவட்ட ஆட்சியரின் கருத்து கேட்பு கூட்டத்தில் அனைத்துகட்சி பிரமுகர்கள் வலியுறுத்தல்

* அ.தி.மு.க, தி.மு.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை தள்ளி வைக்க கோரிக்கை

மேகதாது அணைக்காக மேட்ச் பிக்சிங் செய்யும் பாஜக, காங்கிரஸ்.. போட்டு தாக்கும் தம்பிதுரை

திருப்பூர்: திருப்பூர் அருகே திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவரையும் என்னுடன் வந்து விடு என கையில் எழுதி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒட்டன்சத்திரம்: சவப்பெட்டியில் கிடந்தவர் திடீரென கண்ணை விழித்து பார்த்ததும் எல்லோருக்கும் தூக்கி வாரி போட்டது

சபரிமலை விவகாரத்தில் நடந்த வன்முறை குறித்து பதிலளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் கேரள அரசுக்கு நோட்டீஸ்

பிரதமர் மோடி ஜனவரி 27ல் மதுரை வருகிறார்

– தமிழிசை சவுந்தரராஜன்

உயர்நீதி மன்ற உத்தரவுப்படிமுதுமலைக்கு வந்து சேர்ந்தது மசினி யானை

அரைக் கிலோ கஞ்சாவால் கைது! காவல்நிலையத்தில் உயிரிழந்த அ.தி.மு.க கிளைச் செயலாளர்!

மதுரை அருகே விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துவரப்பட்ட விசாரணைக் கைதி திடீரென உயிரிழந்தார். அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக உறவினர் கொந்தளித்தனர்.

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் இதுவரை 52 பேர் விருப்பமனு தாக்கல்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *