முக்கிய செய்திகள்

10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள், பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் திட்டம் ரத்து – தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு.

 

பிரபல கட்டுமான நிறுவனமான காஸா கிராண்டில் ஐ.டி ரெய்டு

சென்னை: பிரபல கட்டுமான நிறுவனமான காஸா கிராண்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மற்றும் பெங்களுருவில் உள்ள காஸா கிராண்ட் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. வரிஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை அடுத்து சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.

twenty + 8 =