இன்றைய முக்கிய செய்திகள்

1997 – வேல்ஸ் இளவரசி டயானாவின் உடல் இதே நாளில்தான் அடக்கம் செய்யப்பட்டது. 2.5 பில்லியன் மக்கள் தொலைக்காட்சி மூலம் இந்நிகழ்வைப் பார்த்தனர் என்பது வேர்ல்ட் ரிக்கார்ட்.

குட்கா முறைகேடு தொடர்பாக சென்னையில் 2வது நாளாக சிபிஐ அதிகாரிகள் சோதனை

முன்னாள் மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் தொடர்ந்து சோதனை.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று முக்கிய முடிவு?

தெலுங்கானா ஆளுநரை தனது எம்எல்ஏக்களுடன் சென்று சந்திக்கிறார்

அமைச்சரவையை கலைக்க கோரி சந்திரசேகர ராவ் கடிதம் அளிக்க வாய்ப்பு

இன்றே தெலுங்கானாவில் ஆட்சி முடிய வாய்ப்பு

ஜப்பானின் ஹோக்கைடோ தீவில் கடும் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவு.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *