தாமதமாகும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்

சென்னையில் இருந்து மதுரைக்கு நேற்று இரவு புறப்பட்ட பாண்டியன் எக்ஸ்பிரஸ் நான்கு மணி நேரம் தாமதமாக வந்து கொண்டிருக்கிறது தற்போது இரயில் காலை 7 14 மணி நிலவரப்படி தாமரைப்பட்டி இரயில் நிலையத்தை கடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *