பேருந்து வசதி இல்லாத சென்னை மாநகர் பகுதியின் அவல நிலை

தற்போது முகலிவாக்கம் அரச மரம் வரை மாநகர பேருந்துகள் இயக்கபடுகிறது, அப்பேருந்துக்களை
மதனந்தபுரம் வரை நீட்டித்து இயக்கினால் மக்கள் பயன் பெரிதும் பெறுவார்கள்.

இப்பகுதியில் மாநில நெடுஞ்சாலையால் நல்ல அகலமான சாலை வசதி ஏற்படுத்தி உள்ள போதும், 3 கிலோமீட்டர் இடைவெளி
(முகலிவாக்கம் அரசமரம் TO மதனந்தபுரம் குன்றத்தூர் சாலை வரை) பேருந்து வசதி இல்லாமல் மக்கள் நடந்து செல்லும் அவல நிலையில் தான் இப்பகுதி உள்ளது.

கீழகண்ட பேருந்துகளை மதனந்தபுரம் வரை முறையாக நீட்டித்து இயக்கினாலே, மக்களுக்கு ஓரளவுக்கு உடனடி தீர்வாக அமையும்.

1. வடபழனி பணி மனையிலிருந்து தடம் எண் 26M,26R பேருந்து.

2.ஐய்யப்பன்தாங்கள் பணிமனையிலிருந்து தடம் எண் 54, 21, இப்பேருந்துக்களை  மதனந்தபுரம் வரை நீட்டித்து இயக்ககினால் மக்களுக்கு உடனடி உதவியாக இருக்கும்

3 மினி பஸ் S27 ஐ கிண்டி வரை நீடித்து இயக்ககினால் மக்கள் பயன் பெறுவார்கள்

4. ஆலந்தூர் பணிமனையிலிருந்து 45B extn. இவை அனைத்தும் முகலிவாக்கம் அரச மரம் வரைதான் இயங்குகிறது… இதனை மதனந்தபுர ம் வரை நீட்டித்து இயக்க கினாள், மக்கள் பயன் பெறுவார்கள்.
குன்றத்திலிருந்து தடம் எண் 88 ல் சில பேருந்துகளை மதனந்தபுரம் முகலிவாக்கம் வழியாக இயக்கினால் மக்களுக்கு உதவியாக இருக்கும்

மேற்கண்ட பேருந்துகளை
மதனந்தபுரம் வரை நீட்டித்து இயக் கினாள் மக்கள் ளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

போரூர் டோல் கேட் வழியாக மதுரவாயல் முதல் முகலிவாக்கம் வரை புதிய வழி தடம் ஏற்படுத்தி மினி பேருந்து இயக்கினால் மக்கள் பெரிதும் பயன் பெறுவார்கள்
இச்செய்தி அனைத்து ஊடகங்கள் மூலம் எதிரோலிக்கும் பட்சத்தில் உடனடியாக தீர்வு கிடைக்கும்,
இதனால் மக்கள் பெரிதும் பயன்
பெறுவார்கள்

ஊடகங்கள் அரசுக்கும் / மாநகர போக்குவரத்து கழகத்துக்கும் எடுத்துரைகுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *