‘சர்கார்’ விஜய்யை முந்த முடியாமல் தோற்ற ‘ஒடியன்’ மோகன்லால்

கேரளாவிலும் விஜய்க்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.
எனவே சர்கார் படம் வெளியான போது தமிழ்நாட்டை தாண்டி கேரளாவில் 175 அடி உயர கட்அவுட்  அமர்க்களம் செய்தனர்.
இந்நிலையில் அங்கு மோகன்லால் நடித்துள்ள  ஒடியன் படம் திரைக்கு வர இருக்கிறது.
அவரது ரசிகர்கள் 130 அடி உயர கட்அவுட் வைத்துள்ளனர்.
கேரளாவிலும் மோகன்லாலை வீழ்த்தி விஜய்  முன்னிலையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *