தாணு தயாரிப்பில் தனுஷை இயக்கும் பரியேறும் பெருமாள் பட டைரக்டர்

ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா படங்களை பரியேறும் பெருமாள் என்ற படத்தை தயாரித்தார் பா ரஞ்சித்.

இப்படத்தை மாரி செல்வராஜ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியிருந்தார்.

கதிர், ஆனந்தி நடித்த இப்படம் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்த கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

இப்படத்தை பரியேறும் பெருமாள் பட டைரக்டர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார் என்பதை தனுஷ் அறிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *