2019 ரஜினிக்கு… 2020 கமலுக்கு…; ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கல்

சூப்பர் ஸ்டார் ரஜினியும் உலகநாயகன் கமலும் கிட்டதட்ட 10 படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

அதன் பின்னர் தனித் தனியாக படங்களில் நடிக்க தொடங்கினர்.

அதனைத் தொடர்ந்து இவர்களின் படங்கள் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளில் மோத தொடங்கியது.

 பின்னர் பண்டிகை இல்லாத நாட்களில் இவர்களது படங்கள் வந்தன. ஆனால் பெரும்பாலும் இவர்களின் படங்கள் மோதவில்லை.

இந்நிலையில் அடுத்த வருடம் 2019 பொங்கல் தினத்தில் ரஜினியின் பேட்ட படம் வெளியாகவுள்ளது.

இதுபோல் 2020ஆம் ஆண்டில் பொங்கல் தினத்தில் கமலின் இந்தியன் 2 படம் வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளன.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *