கேரள வெள்ள நிவாரண நிதி ஓரு கோடி ரூபாய்யை கேரள முதல்வரிடம் வழங்கிய – நடிகர் ராகவாலாரன்ஸ்

நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கேரள வெள்ள நிவாரண நிதியாக ஓரு கோடி ரூபாய்க்கான காசோலையை கேரள முதல்வரிடம் வழங்கினார்…அவரது தாயார் கண்மணியும் உடன் இருந்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *