ரஜினி-கமல்-விஜய்…; ஷங்கர் இயக்கத்தில் நடிக்க போகும் முதல்வன் யார்?

நான்கு ஆண்டு போராட்டத்திற்கு பிறகு ஒருவழியாக 2.0 படத்தை முடித்து அதை ரிலீசும் செய்து விட்டார் டைரக்டர் ஷங்கர்.

விரையில் கமல் நடிக்கவுள்ள இந்தியன் 2 படத்தை எடுக்கவுள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, காஜல் அகர்வால் நாயகியாக நடிப்பார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒரு அண்மை பேட்டியில் முதல்வன் 2 படம் பற்றி பேசியுள்ளார் ஷங்கர்.

அதில் கொஞ்சம் சீனியர் கேரக்டர் என்றால் ரஜினி அல்லது கமலை நடிக்க வைக்கலாம். கொஞ்சம் இளமையான கேரக்டர் என்றால் விஜய் நடிக்க வைக்கலாம். அது இன்னும் முடிவாகவில்லை” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *