இதுதான் ரஜினியின் ‘பேட்ட’ பட ஒன் லைன் கதையா..?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்து அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள படம் ‘பேட்ட’.
இதில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, நவாஸுதின் சித்திக், விஜய் சேதுபதி, சசிகுமார், விஜய் சேதுபதி, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தை பக்கா ரஜினி படமாக இயக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு, திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இப்படத்தின் கதை, ஆணவக் கொலைகளை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

nine + 13 =