தெலுங்கானாவில் ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வாரங்கல் அருகே ஜன்கான் என்ற இடத்தில் வாகன சோதனையின் போது ரூ.5.8 கோடி சிக்கியதாக போலீசார் கூறியுள்ளனர். தெலுங்கானா தேர்தலுக்காக ரூ.5.8 கோடி கடத்தப்பட்டதா என்று 3 பேரை பிடித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர

Post Views:
136