எஸ்.ஜே.சூர்யா & ப்ரியா பவானி சங்கர் இணையும் ” மான்ஸ்டர் “

மாயா’ & ‘மாநகரம்’ என இரு வெற்றிப்படங்களை தயாரித்த நிறுவனம் பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்.
இதே நிறுவனம் தன் 3வது படைப்பாக எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் படத்தை தயாரித்து வருகிறது.
இப்படத்தை ‘ஒரு நாள் கூத்து’ இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கி வருகிறார்.
இப்படத்திற்கு “மான்ஸ்டர்” என்ற தலைப்பை தற்போது அறிவித்துள்ளனர்.
கருணாகரன் காமெடியனாக நடித்து வருகிறார்.
இப்படத்தின் ஒளிப்பதிவை கோகுல் பினோய் கவனிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’ பட எடிட்டர் சாபு ஜோசப் இப்படத்திற்கும் எடிட்டிங் செய்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *