சர்க்கார் பட கதை விவகாரம் முடிவுக்கு வந்தது

சர்க்கார் படத்தின் கதை என்னுடையது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் வருண் ராஜேந்திரன்.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.பாக்யராஜ் அவர்கள் கேட்டுக்கொண்டதால்,அவர் மேல் இருக்கும் மரியாதையானாலும் A .R முருகதாஸ் மற்றும் வருண் ஆகியோர் சமரச முடிவுக்கு வந்தனர்.

மேலும் படத்தில் கதைக்கான பங்களிப்பில் A .R முருகதாஸ் பெயர் மட்டுமே வரும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *