சர்கார் சர்ப்ரைஸ்

ரொமான்ஸ், ஆக்சன் என ரசிகர்களுக்கு வெரைட்டியாக மாறி மாறி படங்களை கொடுப்பவர் நம்ம தளபதி விஜய் தான்.

இவரின் டான்ஸ் ஸ்டைலை அடித்துக் கொள்ள தமிழ் சினிமாவில் ஆளே இல்லை எனலாம்.

எனவே இவரது படங்களுக்கு இசையமைக்கும் போது மட்டும் இசையமைப்பாளர்களும் நடன இயக்குனர்களும் அதிக சிரத்தை எடுத்துக் கொள்வதாக பேச்சு கோலிவுட்டில் உள்ளது.

அந்த வகையில், சர்கார் படத்தில் ஒரு பாடலில் பல்லவி முழுக்க ஒரே டேக்கில் நடனமாடி அசத்தியிருக்கிறாராம் விஜய்.

இதை அந்த பாடலுக்கு நடன அமைத்த ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

அப்படின்னா? அது விஜய் ரசிகர்களுக்கு செம ட்ரீட் தானே…

 

Leave a Reply

Your email address will not be published.

three × 4 =