பர்த் டே முதல் சர்கார் வரை
மலையாளம், தமிழ், தெலுங்கு என 3 மொழிகளிலும் கலக்கி வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
இவர் வருகிற அக்டோபர் 17ஆம் தேதி தன் பிறந்த நாளை கொண்டாடுகிறார். (என்ன வயசுன்னு கேட்க கூடாது பாஸ்)
இதனால் இவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதனையடுத்து அக்டோபர் 18ஆம் தேதி இவர் நடித்துள்ள விஷாலின் சண்டக்கோழி2 படம் ரிலீஸாகிறது.
அதனைத் தொடர்ந்து அக். 19ல் விஜய்யின் சர்கார் டீசர் வெளியாகவுள்ளது.
எனவே தொடர்ந்து 3 நாட்களுக்கு கீர்த்தியின் ரசிகர்களுக்கு செம விருந்துதானே..