அமெரிக்காவை அதிர வைக்க போகும் விஜய்யின் ‘சர்கார்’ ரிலீஸ்.!

ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில்  விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’.
க்ரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பழ.கருப்பையா, ராதாரவி, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
விஜய் தன்னுடைய டப்பிங்கை முடித்துக் கொடுத்துவிட்டார்.
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்கிறது சன் பிக்சர்ஸ்.
தமிழில் மட்டுமின்றி, தெலுங்கிலும்  ரிலீஸாக உள்ளது.
தெலுங்கு டப்பிங் உரிமையை வல்லபனேனி அசோக் பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் மட்டும் 150க்கும் மேற்பட்ட இடங்களில் ரிலீஸ் ஆகிறதாம்
கோலிவுட் மூவிஸ் & நர்மதா டிராவல்ஸ் இணைந்து அமெரிக்காவில் வெளியிடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *