சர்கார் படத்திற்கு யு/ஏ சர்ட்டிபிகேட் கிடைக்க இதான் காரணமா..?
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சென்சாரில் யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
விஜய் படங்களுக்கு பெரும்பாலும் யு சான்றிதழே கிடைக்கும். ஆனால் இதற்கு யுஏ கிடைத்துவிட்டதால் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
தற்போது இதற்கான காரணங்கள் கசிந்துள்ளது.
சர்கார் படத்தில் விஜய்க்கு எதிராக அரசியல்வாதிகள் வன்முறை செய்வது போல் காட்சிகள் உள்ளதாம். எனவே தான் யுஏ சான்றிதழ் என கூறப்படுகிறது.