விநாயகர் சதுர்த்தி அன்று விஜய் ரசிகர்களுக்கு “சர்கார்” விருந்து

ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் “சர்கார்”.
இப்படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட உள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் வரும் விநாயகர் சதுர்த்தி (செப்டம்பர் 13) அன்று வெளியிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.

four + 16 =