அக்டோபர் 19ல் தளபதியின் *சர்கார்* டீசர் ரிலீஸ்
முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் படத்தில் விஜய் உடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஏஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை சன் டிவி தயாரித்துள்ளது.
இப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்கின்றனர்.
இந்நிலையில், சர்கார் டீசர் ரிலீஸ் தேதியை சன் நிறுவனம் அறிவித்துள்ளது.
அக்டோபர் 19ம் தேதி வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.