சிம்பு பெயரில் ஒரு படம்; *பிக்பாஸ்* புகழ் மஹத் நடிக்கிறார்..?

சிம்பு படம் தோல்வியோ? வெற்றியோ?  அவரது ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.
அவரது படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு இருக்கும்.
தற்போது அவரது பெயரிலேயே ஒரு புதிய படம் தயாராகவுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரித்விகா, மஹத்திடம் உன்னுடைய அடுத்த படம் என்ன என்று கேட்கிறார்.?
அதற்கு மகத், என்னுடைய அடுத்தப்பட பெயர் சிம்பு என்றார்.
அதில் சிம்பு ஒரு கெஸ்ட் வேடத்திலும் நடிக்கிறார் என்றார்.
இது உண்மையா?  என்பதை பிக்பாஸ் முடியும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *