லைகா தயாரிப்பில் சிம்புவை இயக்கும் சுந்தர். சி; ஹிப்ஹாப் ஆதி இசை

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான படம் ‘Attarintiki Daredi’ .
மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தின்  தமிழ் ரீ-மேக்  உரிமையை லைகா நிறுவனம் கைபற்றியது.
இதில் டாப் ஹீரோஸ் அஜித் அல்லது விஜய் நடிப்பார் என கூறப்பட்டது.
இந்நிலையில் சிம்பு நடிப்பில் இந்த படத்தை சுந்தர்.சி. இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஹிப் ஹாப் ஆதி இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.
எனவே, விரைவில்  அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.

17 − four =