சுந்தர் சி-சிம்பு இணையும் படத்தின் முக்கிய தகவல்

சுந்தர்.சி.இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தை லைக்கா தயாரித்து வருகிறது.
இதன் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது.
இதன்  இரண்டாம்கட்ட படப்பிடிப்பு இப்போது ஹைதராபாத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் சிம்புவுடன் கேத்ரின் தெரெசா, மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
தெலுங்கில் வெளியாகி வெற்றிப் படமாக அமைந்த ‘Attarintiki Daredi’ படத்தின் ரீ-மேக்காக உருவாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

20 − 18 =