சிம்ரனை அடுத்து ரஜினியுடன் இணைந்தார் த்ரிஷா !
கமல், விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் இணைந்து விட்டாலும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்காமல் திருமணம் ஆகி செட்டில் ஆனவர் சிம்ரன்.
தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரஜினியுடன் இணைந்து விட்டார்.
அதுபோல் மாடலாக இருந்த த்ரிஷா நடிக்க வந்து 15 வருடங்கள் கடந்து விட்டது.
அவரும் ரஜினி தவிர பல டாப் ஹீரோக்களுடன் நடித்து விட்டார்.
அவரும் தற்போது ரஜினியுடன் இணைந்து விட்டார்.
ஆம். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தலைவர் 165 படத்தில் நடிக்க இருவரும் ஒப்பந்தமாகியுள்ளனர்.
இதில் ஏற்கெனவே விஜய்சேதுபதி பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசை அனிருத்