செல்போனை தட்டிவிட்ட விவகாரம்.; புது மொபைல் வாங்கித்தர சிவகுமார் சம்மதம்.?
நடிகர் சிவகுமார் ஒரு விழாவுக்கு சென்றபோது அங்கு செல்பி எடுக்க வந்த வாலிபரின் மொபைலை போனை தட்டி விட்டார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
பலரும் சிவகுமாரை விமர்சிக்க அவர் விளக்கம் கொடுத்தார். ஆனாலும் பலரும் தொடர்ந்து கலாய்க்க, வருத்தம் தெரிவித்து ஐ யம் ஸாரி என வீடியோ வெளியிட்டார்.
இந்நிலையில் தற்போது அந்த வாலிபருக்கு சிவக்குமார் புதிய செல்போன் வாங்கி தருவதாக தெரிவித்தித்திருக்கிறாராம்.
புதிய செல்போன் கிடைத்தால் சந்தோஷம் தான் என அந்த வாலிபரும் தெரிவித்து உள்ளாராம்.