சுந்தர் சி. இயக்கத்தில் சிம்பு உடன் இணையும் ரோபோ சங்கர்

அத்தாரின்டிக்கி தாரெடி’ படத்தின் தமிழ் ரீமேக்கை  சிம்பு நடிப்பில் இயக்கி வருகிறார் சுந்தர்.சி.
இப்படத்தை  லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
மேகா ஆகாஷ் & கேத்ரின் தெரஸா நாயகிகளாக நடித்து வருகின்றனர்.
யோகி பாபுவும், மஹத்தும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
தற்போது ரோபோ சங்கரும் இணைந்துள்ளார்.
ஜார்ஜியாவில் இதன் சூட்டிங் அண்மையில் நடைபெற்றது.
தற்போது ஹைதராபாத்தில் அடுத்த கட்ட படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *