சூட்டிங்கை பாஸ்ட்டா முடிங்க ஜி… செல்வராகவனுக்கு சூர்யா வேண்டுகோள்.?

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் பரீத் சிங், சாய்பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் என்ஜிகே.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன் இப்படம் வெளியாகும் என அறிவித்தனர்.

ஆனால் இதுவரை சூட்டிங்கே முடிந்தபாடில்லை.

அதற்குள் கே.வி. ஆனந்த் படத்தில் நடித்துவிட்டு வந்துள்ளார் சூர்யா.

தற்போது மீண்டும் என்ஜிகே சூட்டிங்கில் கலந்துக் கொண்டு நடித்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன் கேரளாவில் நடைபெற்ற இதன் சூட்டிங் தற்போது பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது.

அப்போது விரைவாக படத்தை முடிக்க செல்வராகவனுக்கு சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *