மோகன்லால்-சூர்யா உடன் நடிக்கும் கிரிக்கெட் வீரர் சிரக் ஜானி

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவின் 37-வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இதில் சூர்யாவுடன்  மோகன்லால், அல்லு சிரிஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
நாயகியாக சாய்ஷா நடிக்கிறார்
இந்நிலையில் பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீர்ர் சிரக் ஜானியும் நடிக்க இருக்கிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *