‘அசுரன்’ தனுஷை 100 கோடி கிளப்பில் இணைத்த வெற்றிமாறன்

‘வெக்கை’ நாவலை வைத்து வெற்றிமாறன் இயக்கிய படம் அசுரன். இந்த படத்தில் தனுஷ் உடன் மஞ்சுவாரியர், அம்மு அபிராமி, கென், பாலாஜி சக்திவேல், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

Read more