தனுஷ் உடன் மோதும் விஜய்சேதுபதி

நடிகர் விஜய்சேதுபதியின் 25-வது படமாக ‘சீதக்காதி’ உருவாகி இருக்கிறது. `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இப்படத்தை இயக்கியுள்ளார். பேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா, பார்வதி நாயர், இயக்குநர் மகேந்திரன்,பாரதிராஜா உள்ளிட்ட பலரும்

Read more