கஜா பாதிப்புக்கு 1 கோடியே 1 லட்சம் கொடுத்த லைகா நிறுவனம்

கஜா புயல் தமிழகத்தின் 7 மாவட்டங்களை கடுமையாக 5 நாட்களுக்கு முன்பு தாக்கியது. ஆனாலும் மக்கள் இன்னும் முழுமையான இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை. குடிக்கத் தண்ணீர் கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். இன்று தமிழக

Read more