RRR படம் தொடங்கியது.; ராஜமௌலி-ராம்சரண்-ஜுனியர் என்டிஆர் கூட்டணி

பாகுபலி 1 மற்றும் 2′ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜமௌலியின் படங்களுக்கு இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ராஜமவுலி இயக்கும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் படப்பிடிப்பு திங்கள் (நவ., 19) முதல் ஆரம்பமாகியுள்ளது. ஹைதராபாத் அருகில் உள்ள கொக்க பேட் என்ற

Read more