சீனாவில் 57000 திரைகளில் ரஜினியின் *2.0* படம் ரிலீஸ்

லைகா தயாரிப்பில் ரஜினி, அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘2.0’. ஷங்கர் இயக்கிய இப்படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். உலகமெங்கும்

Read more