விஜய்யின் சர்கார் சாதனையை முறியடித்த 2.0 ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ஷங்கர் இயக்கிய இப்படத்தை லைகா நிறுவனம் ரூ.550 கோடியில் உருவாக்கியது. அனைத்து தரப்பு மக்களையும் இப்படம் கவர்ந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் மட்டும் ரூ. 2.64 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Read more