96-ல் சின்ன த்ரிஷாவாக நடித்த கௌரி நாயகியாக அறிமுகம்

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – த்ரிஷா ஜோடியாக நடித்த படம் 96. காதலர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் இப்படத்தை கொண்டாடி தீர்த்தனர். இதில் சிறுவயது த்ரிஷா கேரக்டரில் நடித்தவர் கௌரி கிருஷ்ணன்.

Read more