இந்தியன் 2 படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக காஜல் அகர்வால்

2.0 படத்திற்காக கிட்டதட்ட 4 ஆண்டுகள் கடின உழைப்பை முடித்துவிட்டு விரைவில் இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார் ஷங்கர். கமல்ஹாசன் நடிக்கவுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

Read more