சிவகார்த்திகேயன் நடிக்கும் “டாக்டர்” படத்தின் முதல் பார்வை போஸ்டர்

சிவகார்த்திகேயன், பிறந்த நாள் பரிசாக வெளியான “டாக்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ! சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு, அவருடைய பிறந்தநாளை கொண்டாடும் வகையில் இன்று காலை “டாக்டர்” படத்தின்

Read more

“அசால்ட்” படத்தலைப்பில் சிவகார்த்திகேயன்..?; எதிர்ப்பு கிளம்பியது

ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தை ராஜேஷ் இயக்க நாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஆனால் அசால்ட் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வந்தன.

Read more