பேச்சு மட்டும்தான் இருக்கு..; விஷாலை விளாசும் ஆர்கே.சுரேஷ்-உதயா

கடந்த நவம்பர் 6ஆம் தேதி தீபாவளியன்று ஆர்.கே.சுரேஷ் நடித்த ‘பில்லா பாண்டி’ படம் வெளியானது. 16ஆம் தேதி உதயா தயாரித்து நடித்த ‘உத்தரவு மகாராஜா’ படம் வெளியானது. இந்த இரு படங்களும் வெற்றிப் பெறவில்லை. இந்த படங்களுக்கு போதுமான தியேட்டர்கள்

Read more