தியேட்டர் & டப்பிங் ஸ்டூடீயோவுடன் பங்களா கட்டிய அஜித்

சென்னை சிட்டி போக்குவரத்து நெரிசலால் நிரம்பி வழிகிறது. எனவே சினிமா நடிகர்கள் தங்கள் பார்வையை சென்னை கிழக்குக் கடற்கரை சாலை பக்கம் அண்மைக்காலமாக திருப்பியுள்ளனர். இந்நிலையில் நடிகர் அஜித்தும் திருவான்மியூரிலிருந்து புதிதாக கட்டியுள்ள பிரம்மாண்ட பங்களாவிற்கு

Read more