பிகில்-கைதி படங்களுக்கு ஸ்பெஷல் ஷோ அனுமதியில்லை

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‛பிகில்’ மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‛கைதி’ ஆகிய இரு படங்களும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25ல் ரிலீசாகவுள்ளது.

Read more