என் மகன் சிம்புவிற்கு திருமணமா?! – டி.ராஜேந்தர் அறிக்கை

அனைவருக்கும் வணக்கம். எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை

Read more